பொங்கலூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு குடத்துடன் 3 மணி நேரமாக காத்திருக்கும் பொதுமக்கள்
கே. தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. முறையாக குடிநீர் வழங்காததால் பொங்கலூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு குடத்துடன் 3 மணி நேரமாக காத்திருக்கும் பொதுமக்கள்… திருப்பூர் மாவட்டம்…