செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பணிமனை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா கழக கொடி
ஏற்றி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினர்.
மதுராந்தகம் பணிமனை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழாவில் பிறந்தநாள் விழாவில்
மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் நகர கழக செயலாளர் பூக்கடை கே.சி.சரவணன்
அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் ஆகியோரின் முன்னிலையில்
பொதுமக்களுக்கு அறுசுவை உணவு பிரியாணி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஜி.அய்யனார் பி.வி.சன்பாபு டி.குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.