திருத்தணி நகரம் அமிர்தபுரம் 10 வார்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77 பிறந்த நாளை முன்னிட்டு திருத்தணி கோ.அரி, Ex. MLA ExMP தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் ஜெயசேகர்பாபு,ExMc கேபிள் சுரேஷ்,முனுசாமி Ex MC அமுதா, சுசீலா ரஜினிமூர்த்தி PS.அரி.வார்டு உறுப்பினர்கள். கதிர்வேல் சேகர் குமரேசன் முத்து கரிமா சிவக்குமார் முருகன் மஞ்சள் லதா கீதா ராஜேஸ்வரி நிகழ்ச்சியை ஏற்பாடு. வழக்கறிஞர் அன்பரசு ரவி.MA., BL., மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்