தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் விற்பனை தொழிலாளர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்த 10 கிலோ பஞ்சாப் பரிந்துரை செய்யப்பட்டது
தாராபுரம் பொள்ளாச்சி சாலை தனியார் நூற்பாலை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தாராபுரம் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை எடுத்த மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சாந்தி மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் சிறப்பு ஆய்வாளர் இப்ராஹிம் முதல்ல காவலர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் வீரராகவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆய்வு மேற்கொண்டனர்
அப்போது அங்குள்ள நுற்பாலையில் பேருந்து நிறுத்தம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வகையில் நின்று கொண்டிருந்த வடமாநில வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் மகத் வயது 26. என்பதும் அவரிடம் கஞ்சா இருப்பதும் தெரிய வந்தது இதனை அடுத்த போலீசார் ரூபிஸ் மதத்தை கைது செய்து இவர் திருப்பூரில் இடுவம்பாளையம் பகுதியில் தங்கி பனியன்நிறுவனத்தில் தொழிலடயாக வேலை செய்து வருவதும் கஞ்சாவை வாங்கிக்கொண்டு வந்து பல்வேறு பகுதிகளில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது
இந்த நிலையில் தாராபுரம் பகுதியில் உள்ள பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் நுரற்பாலையில் இல்ல வட மாநில வாலிபர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வந்திருந்தது தெரியவந்தது இதனை அடுத்த போலீசார் அவரிடம் இருந்து 10 கிலோ பஞ்சாபி பறிமுதல் செய்து தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய சிறையில் அடைத்தனர்.