திருமண விழா — சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் நேரில் வாழ்த்து….
முருக்கம்பாக்கம் R.K.லோகேஷ்கண்ணன் B.A.,B.L,. S. அனுபிரீத்தி M.A.M.Ed, M.Pil. அவர்களின் திருமண விழாவில் சமூக காவலர் Dr.A.சுரேஷ்குமார், சர்வதேச பொதுச்செயலாளர், சட்ட உரிமைகள் கழகம், இன்டர்நேஷனல் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
உடன் சர்வதேச தலைவர் Dr.T.G.மனோகர் சமூக ஆர்வலர், வழக்கறிஞர் முகமது சலிம் சர்வதேச செயலாளர், சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் தமிழ்நாடு மாநில தலைவர் I. அகமது ரியாஸ் சமூக ஆர்வலர், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் J.S.அம்பேத்தணிகா சமூக ஆர்வலர், அவர்களின் நல்வாத்துக்கருடன், T.G. வினோத் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர், கடுகை S. செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மதுராந்தகம் நகர செயலாளர் ஆனந்தன், சேகர், வீராணக்குண்ணம் காளிதாஸ், சுரேஷ்குமார், மற்றும் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்