முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா திருவள்ளூர் மாவட்டம் முழுக்க வாழ்த்து போஸ்டர்கள் அமர்க்களம் …
திருவள்ளூர் மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் திருத்தணி கோ ஹரி திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கழக அமைப்புச் செயலாளரும் உத்தரவின் பேரில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மற்றும் நிர்வாக பிரிவுகள் அனைவரும் திருவள்ளுவர் மாவட்டம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுடைய இன்று 77 ஆவது பிறந்தநாள் விழா போஸ்டர்களை கிராமம்தோறும் ஒட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்கள்