
சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் டக்கர் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் பிரகல்யா, பிசினஸ் மாஸ்டர் கம்யூனியன் நிறுவனர் லெட்சுமி, டாக்டர் சாந்தி, வின்சென்ட், எழுத்தாளர் விவேக் ராஜ் இணைந்து திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களை சந்தித்து திரைப்பட துறையை பற்றி பேசி கலந்துரையாடினார்கள்.