தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின் முறை கமிட்டி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உயர் நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைப்பெற்றது
இவ் விழாவில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம் எல் எ , தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார், தொழிலதிபர் சுரண்டை எஸ் வி கணேசன் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரிய,ஆசிரியைகள் அரசு அதிகாரிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் சமுதாய பெரியோர்கள் ஊர் பொதுமக்கள் பெற்றோர்கள் மாணவ,மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்