தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக அலுவலகத்தில் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான ” மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள்” அவரது நினைவு தினத்தையொட்டி மாவட்ட மகளிரணி அமைப்பாளர் முத்துச்செல்வி தலைமையிலும் ஆலங்குளம் தொகுதி செயலாளர் இசக்கி, ஒன்றிய செயலாளர் குணசேகரன், நகர செயலாளர் ரேவந்த் ஆகியோர் முன்னிலையில்
மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள்” அவரது திருவுருவப். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .

இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட பேச்சாளர் பரமேஸ்வரி. தென்காசி மாவட்ட இளைஞரணி ஹமீதா , தென்காசி மாவட்ட மகளிரணி சீதாமுத்து, மீனாட்சி, பொட்டல் புதூர் ஒன்றியம் ஷாலிஹா வீராணம் முகைதீன் ரசூல் , ஆலங்குளம் ஒன்றிய துணை செயலாளர்கள் பசுமதி, மற்றும் ஆலங்குளம் நகரம் முத்துலட்சுமி, கீதா செல்வராணி, ராமலட்சுமி, அழகுசுந்தரி, முத்து , கார்த்திகா, முருகேஸ்வரி ரஞ்சனி , நந்தினி பத்மநாதன் , சுடலைமுத்து மகளிரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this to your Friends