தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தூத்துக்குடியில், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அபிநயா மஹாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தெற்கு மாவட்ட வா்த்தக அணிசெயலாளர் துரைசிங்…