செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்டக் கழகச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் வழிகாட்டதலின் பேரில் சித்தாமூர் பாசறை மாவட்ட செயலாளர் கி.அன்பு ஏற்பாட்டில் பாசறை ஆலோசனைக் கூட்டம் பேரம்பாக்கம் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பாசறை மாவட்ட தலைவர் மேலவலம் பாசறை ப.ரே.உமாசங்கர் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதில் பாசறை மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.