பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் அருள்மிகு ஶ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமிசாமி தரிசனம் செய்தார்,மதுரகாளியம்மனை வழிபட்டு காணிக்கையாக தங்க காசு மாலை வழங்கி சுமார் 10நிமிடங்கள் தியானம் செய்தார்
2026ல் மீண்டும் ஆட்சி நீங்களே வர வேண்டும் என்று வேண்டுதலிற்காக வந்ததாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு சிரித்தபடி அம்மனின் சக்தி பற்றி உங்களுக்கே தெரியும் நினைத்தது நடக்கும் என்று கூறி புறப்பட்டு சென்றார்