உலக மகளிர் தினத்தையேட்டி த.வெ.க தலைவர் விஜய் மற்றும் பொ.செயலாளர் என்..ஆனந்த் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி,இராமநாதபுரம் மாவட்ட மருத்துவரணி தலைவர் டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கமுதியில் கமலக்கண்ணன் ஊனமுற்றவர்க்கு வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களுக்கு சிமெண்ட்,எம்சாண்ட் க்ராதி ஜன்னல் மற்றும் இதர செலவிற்கு என ஆறுஆயிரம் மொத்தம் பத்தாயிரம்ரூபாய் மற்றும் அரிசி பை,காய்கறிகள்,ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களையும் வழங்கினார். அப்போது கழக நிர்வாகிகள் ஶ்ரீவெங்கடேஷ், அருண்குமார், வெங்கடேஷ்,குரு ஆகியோர் உடனிருந்தனர் நிறைவாக டாக்டர்.கார்த்திகேயன் நன்றி கூறினார்.