சீர்காழியில் ஆறாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் இளைஞர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். சீர்காழி பகுதியைச் சேர்ந்த இளைஞர்…
