மத்தியஅரசை கண்டித்து பரமக்குடியில் திமுக கண்டன பொதுக்கூட்டம்
இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பாக தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் பரமக்குடியில்…