தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் காசிதர்மம் ஊராட்சியில் தமாகா தலைவர் ஜிகே வாசன் மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 30.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடந்தது
நிகழ்ச்சிக்கு முன்னாள் யூனியன் சேர்மன் எஸ் ஆர் அய்யாதுரை தலைமை தாங்கி திறந்து வைத்தார் ஒன்றிய கவுன்சிலர் சண்முகையா ஊராட்சி தலைவர் சுடலை மாடத்தி, துணைத்தலைவர் தங்கம் அய்யாதுரை மற்றும் கவுன்சிலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
