ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா பள்ளியின் மேலாண்மை குழு தலைவர்சாயல்குடி ஜமீன்தார் V.V.S.A.சிவஞானபாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் ஆசிரியர் ஆசிரியைகள் வரவேற்புரை ஆற்றினார்கள்பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது அனைவரும் பரிசு வழங்கி பாராட்டினார்கள்