மாநில அளவிலான சிலம்ப போட்டி மயிலாடுதுறையில் நடைபெற்றது அதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற கமுதியை சேர்ந்த தென்னாட்டு போர்க்கலைச் சிலம்பப் பள்ளி மாணவன் V. சர்வேஷ் அவர்களை கமுதி காவல் துணை கண்காணிப்பாளர் S.இளஞ்செழியன் அவர்கள்அழைத்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

WhatsAppShare

Share this to your Friends