தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட முத்துத்தேவன் பட்டியில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனம் மற்றும் நாடார் சரஸ்வதி கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான தேனி மேல பேட்டை இந்து நாடார் உறவின்முறை மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 ஏ 3 மாணவர் மாநில அளவில் நடைபெற்ற பாக்சிங் அண்டர் 17 போட்டியில் பங்கேற்று சில்வர் மெடல் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்

அந்த மாணவரை இதேபோன்று பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவரும் நாடார் சரஸ்வதி கல்வி குழும தலைவருமான கல்வி தந்தை ராஜமோகன் தலைமையில் பள்ளி செயலாளர் ஆர் கே சரவணகுமார் இணைச் செயலாளர்கள் கே வன்னிய ராஜன் டி அருண்குமார் பள்ளி முதல்வர் துணை முதல்வர்கள் பள்ளி விளையாட்டு துறை ஆசிரியர்கள் ஆகியோர் மனதார வாழ்த்தினார்கள்

Share this to your Friends