தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் மகளிர் பாதுகாப்புகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது பேரணியினை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையேற்று துவக்கி வைத்தார் உடன் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.