கம்பம் பெடரல் வங்கி சார்பில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம்
கம்பம் பெடரல் வங்கி சார்பில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம்தேனி மாவட்டம் கம்பம் நந்தனார் காலனியில் செயல்பட்டு வரும் நகர மக்களின் நன்மதிப்பை பெற்ற பெடரல் வங்கி சார்பில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமிற்கு…