புதுச்சேரி அரசு போக்குவரத்து துறை சார்பில் 36-வது தேசிய போக்குவரத்து மாத நிறைவு விழா
புதுச்சேரி அரசு, போக்குவரத்து துறை சார்பில் 36-வது தேசிய போக்குவரத்து மாத நிறைவு விழா கம்பன் கவியரங்கத்தில் இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஆகியோர் சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து…