முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் எனப்படும் ஆறு முக்கிய முருகன் கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளன.இதில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முருகன் திருக்கோயில் அமைந்துள்ள மலையின் உச்சியில் மற்றொரு பழமை வாய்ந்த மிக சக்தி வாய்ந்த சிவன் கோயிலும் அமைந்துள்ளது.மலையில் இடைக்கால முஸ்லிம் தர்கா இருப்பதை மையமாக வைத்து சில முஸ்லிம் சமூக விரோத வன்முறை சம்பவங்களை நடத்தி வருகின்றன.
இந்த திருப்பரங்குன்றம் மலை முழுவதும் திருப்பரங்குன்றம் ஶ்ரீ முருகன் கோவிலுக்கு தான் சொந்தமானது என்று 1931 மே 31- அன்று நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கியவர்கள் இரண்டு ஆங்கிலேயர் மற்றும் ஒரு முஸ்லிம் என்பது தங்கள் கவனத்திற்கு தற்போது கொண்டு வருகிறோம்.எனவே பக்தர்களின் நலன் கருதி உடனடியாக திருப்பரங்குன்றம் மலையினை மீட்க அனைத்து வித நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.