கபாடி போட்டியை தொடங்கி வைத்த பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன்.
பெரம்பலூர்.பிப்.01. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் குரும்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
குரும்பலூர் பேரூர் தி முக கழகம் இமயம் கபாடி குழு இணைந்து நடத்தும் மாபெரும் கபாடி போட்டியினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் துவங்கி வைத்தார்.