தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அப்பா என்று சொல்லப் போவதில்லை – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ பேசுகையில் அண்ணாவை பேரறிஞர் அண்ணா என்று, தந்தை பெரியாரை…