கோவிந்தப்பேரி ஊராட்சியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்
தென்காசி மாவட்டம், கடையம் வட்டாரம் கோவிந்தப்பேரி கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் ஊராட்சி மன்றதலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப்பேரி ஊராட்சியில்…
