மணல் குன்றுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 5000- மரக்கன்றுகளை நடவு
பசுமை புதுச்சேரி திட்டத்தின் கீழ் மணல் குன்றுகளை பாதுகாக்கும் வகையில் கடலோர பகுதிகளில் 226.35 ஏக்கர் நிலப்பரப்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை சபாநாயகர் செல்வம் மரக்கன்றுகள் நட்டு…
