திருத்தணி தொகுதி, பள்ளிப்பட்டு ஒன்றியம், பாண்றாவேடு ஊராட்சியை சேர்ந்த மாற்றுத் திறனாளி கருணாகரன் அவர்களுக்கு, விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர், கழக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம் MP அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 1.36 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 4- சக்கர வாகனத்தை (ஸ்கூட்டர்) வழங்கினேன்.
இந்நிகழ்வில் பள்ளிப்பட்டு ஒன்றிய கழக செயலாளர் டி.டி.சீனிவாசன் அவர்கள், மாவட்ட மாணவனை இணை செயலாளர் ஜெயசேகர்பாபு திரு.பழனி அவர்கள், திருத்தணி நகர இளைஞரணி செயலாளர் கேபிள் மு.சுரேஷ் அவர்கள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் .நாகூர் பிச்சை அவர்கள், முனுசாமி வழக்கறிஞர்.அன்பரசுரவி ராமகிருஷ்ணன் சதீஷ் அன்பழகன் கேப்டன்பிரபாகரன் வெங்கடேசன் ITwing லட்சுமிகாந்தன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்