தஞ்சாவூர் மாவட்டம் அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில்திருவோணம் ஒன்றியத்தில் அம்பேத்கார் உருவ சிலைக்கு திருவோணம் வட்டாரத் தலைவர் V.முத்து தலைமையில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் வி.எஸ்.வீரப்பன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ,K.முருகன்,எஸ்சி எஸ்டி மாவட்ட பிரிவு காங்கிரஸ் தலைவர்பொன் நல்ல தம்பி ,ஊரணிபுரம் நகர காங்கிரஸ் தலைவர் அருணா.ராஜேந்திரன் மேட்டுப்பட்டி முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளர் பெரி. சௌந்தரராஜன் ,திருவோணம் ஒன்றிய காங்கிரஸ் பொருளாளர் வி. கந்தசாமி ,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் டி கே சீனிவாசன் ஆர். சாமிநாதன் மாணவர் காங்கிரஸ் சி.காலீஸ்வரன் ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மாலை அணிவித்தனர்.