இலவச கண் மருத்துவ முகாம்” தமிழ்நாடு தேசிய வாழ்வாதார இயக்கம், சிவகாமி அம்மையார் காலனி பகுதி அளவிலான கூட்டமைப்பு, மார்னிங் ஸ்டார் சாரிட்டபிள் டிரஸ்ட், சீனிவாசன் சீதாலட்சுமி சேஷாத்திரி செளந்தரராஜன் மெமோரியல் டிரஸ்ட் இணைந்து சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதி நகரில் ஆர்.செல்லசாமி, சிறப்பு விருந்தினர் சந்திரன், எஸ்.சபர்நிஷா, சென்னை மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் எஸ்.செந்தில், சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் ஆர்.மோகன்தாஸ், சிசி பேங்க் என்.ராஜா ஆகியோர் சேர்ந்து கிட்டத்தட்ட 300 பேர்களுக்கு கண் பரிசோதனை மருத்துவர்கள் குழுவால் நடத்தப்பட்டது.
அதில் 140 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கினார்கள். மருத்துவ முகாம் எஸ்.சபர்நிஷா சி.ஆர்.பி ஏற்பாடு செய்து இருந்தார். உடன் எம்.ஏ.செய்யது இப்ராகிம், ரீட்டா, மல்லிகா, கோமதி சிறப்பான முறையில் பணிபுரிந்தார்கள்.