க.தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில்
பாரம்பரிய மளிகை வணிகர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து பதாக்களை ஏந்தி திருப்பத்தூர் நுகர்வோர் உணவு தரவு சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது
இதில்தலைவர் ஏ செந்தில் முருகன் செயலாளர் ஏ ரவிச்சந்திரன்
கௌரவ தலைவர் வி தீர்த்தமலை பொருளாளர் எஸ் சூரியகுமார் ராஜா ராணி தாமோதரன். பிரதமர் நரேந்திர மோடி அவர்களே சிறி வணிககளின் வாழ்வாதாரத்தை அளித்துவிட்ட அமேசான்,வி மார்ட், போன்ற நிறுவனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்
மேலும் இதில் திருப்பத்தூர் முகப்பொருள் விநியோகிஸ்தான சங்கத்தின் சார்பாக 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்