Category: தமிழ்நாடு

தூத்துக்குடியில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான புதிய துவக்கம்

தூத்துக்குடியில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான புதிய துவக்கம்.. 2024 பிப்ரவரி 21 அன்று குலசேகரன்பட்டினத்தில் இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவு தளத்தை அமைக்கும் மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து இந்தியாவின் தனியார் விண்வெளித்துறை உலக அளவில் அதிக கவனம்…

தீய பழக்கங்களுக்கு மாணவர்களாகிய நீங்கள் நோ சொல்ல வேண்டும்-மயிலாடுதுறையில் சௌமியா அன்புமணி பேச்சு

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மாணவர்கள் சுதந்திரம் என்ற பெயரில் மது, புகையிலை போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாவதை தடுக்க வேண்டும். உங்களது நண்பர்கள் கட்டாயப்படுத்தினாலும் சூழலை அமைந்தாலும் தீய பழக்கங்களுக்கு மாணவர்களாகிய நீங்கள் நோ சொல்ல வேண்டும். மயிலாடுதுறையில் பசுமை தாயகம்…

சேந்தமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷே விழா

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் சொக்கன் கூட்டம் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர், மாயப்பெருமாள், பெத்தம்மாள், திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் கோ பூஜை, மகா கணபதி…

தமிழகத்தின் புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான திருவிடைக்கழி கிராமத்தில் தைப்பூச திருவிழா

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி அருகே புகழ்பெற்ற திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது.…

போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் பால தண்டாயுதபாணி திருகோயில்களில் தைப்பூசத் திருநாள்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த பால தண்டாயுதபாணி திருகோயில்களில் தைப்பூசத் திருநாள், மிக விமர்சியாக கொண்டாடப்பட்டதுஇதில், ஏராளமான பக்தர்கள், குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.இன்று, முருகப்பெருமானின், ஆறுபடை வீடுகள் உட்பட, உலகெங்கும் உள்ள…

பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகம் திறப்பு விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் தஞ்சை மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட வட்டார நகர புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் என்.கே.சேகர் தலைமை வகித்தார். பாபநாசம் தெற்கு வட்டார தலைவர்…

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் புத்தகத் திருவிழா

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் நடைபெற்ற 3வது புத்தக திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்த வான்வெளியை நிஜ உலகாக கானும் கோளரங்கம், பிகைன்ட் எர்த் அதிசயம். பல்லாயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்:- மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும்…

பாடியநல்லூரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டிருந்த கல்லறைகளை அகற்றியதற்கு உறவினர்கள் எதிர்ப்பு

செங்குன்றம் செய்தியாளர் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர்‌ ஊராட்சிக்குட்பட்ட சுடுகாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட இறந்தவர்களின் கல்லறைகள் உள்ளது. இதில் இறந்தவர்களுக்காக அவர்களின் உறவினர்கள் சமாதிக்கு மண்டபம் கட்டி வருடா வருடம் அவர்களின் நினைவாக தீபம் ஏற்றி மாலை அணிவித்து அஞ்சலி…

கோவையில் ஸ்ரீஅன்னபூரணி எலக்ட்ரிகல்ஸ் சார்பாக மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் மாபெரும் அன்னதானம்

கோவையில் தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ அன்னபூரணி எலக்ட்ரிகல்ஸ் சார்பாக மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. தைப்பூசத்தை முன்னிட்டு முருக பெருமானின் ஏழாம் படை வீடு என அழைக்கப்படும் கோவை பிரசித்தி பெற்ற அருள்மிகு மருதமலை சுப்பிரமணிய சுவாமி…

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாடு விருத்தாசலத்தில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது

பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” எனும் மையக்கருத்துடன் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாடு, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வரும் 22ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. முதலமைச்சர் அவர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கவுள்ள இந்த மாநாட்டிற்கான திடல் விருத்தாசலம் அருகே உள்ள…

அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றால் அரசியல் தற்கொலை பாதையாகும்-தமிமுன் அன்சாரி

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் இந்தியா கூட்டணி சுய பறிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலையில்தான் உள்ளது. அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றால் அரசியல் தற்கொலை பாதையாகும் என்பதால் அதிமுகவிற்கு விஜய் செல்லமாட்டார், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி மயிலாடுதுறையில்…

வைத்தீஸ்வரன் கோவில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு காவடி திருவிழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பழனி ஆண்டவருக்கு தைப்பூசத்தை முன்னிட்டு காவடி திருவிழா.500 க்கும் மேற்பட்டோர் பால்காவடி, பன்னீர் காவடி, அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு. மயிலாடுதுறை…

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம்திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பழையபேட்டையில் இருந்து கண்டியப்பேரி வழியாக ராமையன்பட்டி செல்லும் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது சாலை மிகவும் பழுதடைந்து வருகிறது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக சாலையை சரி செய்ய நடவடிக்கை…

வலங்கைமான் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச பிரமோற்சவ விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில், தைப்பூச பிரமோற்சவ விழாவை முன்னிட்டு கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி, தினந்தோறும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவில் ஒன்பதாம் நாளான நேற்று திருத் தேரோட்டம்…

கமுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகபெருமான் கேடயத்தில் முக்கியவீதிகளின் வழியாக நகர்வலம் வந்து நந்தவனத்தில் ஶ்ரீ அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரிநடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர் பின்னர் சைவமடம் சென்றடைந்தது இரவு முருகபெருமானுக்கு…

கூடலூர் அருட் பிரகாச வள்ளலார் சத்ய தருமச்சாலை தைப்பூசத் திருநாள்

கூடலூர் அருட் பிரகாச வள்ளலார் சத்ய தருமச்சாலை தைப்பூசத் திருநாளை முன்னிட்டு கொடியேற்றுதல் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்குதல் தேனி மாவட்டம் கூடலூர் திருஅருட் பிரகாச வள்ளலார் சத்ய தருமச்சாலை கூடலூர் கிராமச் சாவடித்தெரு பூங்காபள்ளி மேல்புறம் அமைந்துள்ள தருமச்சாலையில் 100…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வு

பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க குடற்புழு நீக்கத்திற்கான ‘அல்பென்டசோல்’ மாத்திரைகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கினார்கள் . 5 முதல் 13 வயது வரை…

ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் விழா

தருமபுரி அடுத்து பழைய தருமபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நான்காம் காலயாக பூஜை நடைபெற்று திரவிய ஹோமம், மீன லக்னத்தில் அருள்மிகு ஸ்ரீ…

எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்டம் சார்பாக வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு.

எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்டம் சார்பாக வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு. மதுரை ஓபுளாபடித்துறையில்,எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்டம் சார்பாக வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்,மதுரை மண்டல செயலாளர் முஜிபுர் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரை தெற்கு…

கந்தர்வக்கோட்டை அருகே இரத்த சோகை குறித்து விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு தினம் கடைபிடிக்கப்பட்டது. நீங்கள் இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார்.அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா தேசிய…

வேப்பூர் அருகே திருமணத்திற்கு வந்தவர் மின்சாரம் தாக்கி பலியானார்

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மாங்குளம் கிராமத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு வந்தவர் மீது மின்தாக்கி பலியானார். கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமங்களம் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை மகன் சேகர் (வயது 55) என்பவர் வேப்பூர் வட்டம் மாங்குளம் கிராமத்தில் உள்ள தனது மாமன்…

பெரம்பலூரில் புதிய இ சேவை மையத்தை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா

பெரம்பலூரில் புதிய இ சேவை மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார், முன்னாள் அமைச்சர் ஆ. ராசா. பெரம்பலூர்.பிப். 09. பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 21.00 லட்சம் மதிப்பீட்டில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்…

தேவாரம் பாடிப் போற்றும் ஆயிரம் நாள் நிறைவு விழா

தேவாரம் பாடிப் போற்றும் ஆயிரம் நாள் நிறைவு விழா திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் பாடிப் போற்றும் ஆயிரம் நாள் நிறைவு விழா திருவாரூர் கீழவீதி சக்கர விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரம் நாள் சொற்பொழிவாற்றிய புலவர் மு.விவேகானந்தன் அவர்களுக்கும் நிகழ்ச்சி…

பெருந்தோட்டம் கிராமத்தில் அருள்மிகு விஸ்வநாதர், லட்சுமி நாராயண பெருமாள் கோவில்களின் கும்பாபிஷேகம்

சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் கிராமத்தில் அமைந்துள்ள அருருள்மிகு விஸ்வநாதர், லட்சுமி நாராயண பெருமாள் கோவில்களின் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தினருடன் பங்கேற்பு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பெருந்தோட்டத்தில் பழமையான விசாலாட்சி சமேத…

அதிமுக சார்பில் அகரம் சீகூரில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

பெரம்பலூர்.பிப்.09. அதிமுகவின் பொது செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க,பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும்முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் ஆலோசனைப்படி,வேப்பூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கே எஸ் செல்வமணி தலைமையில் அகரம்சீகூர் அய்யனார் கோவிலில் கழகத்தின்…

குலசேகரநாதசுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா தேரோட்டம்

செங்கோட்டை அருள்மிகு ஶ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள் சமேத ஶ்ரீ குலசேகரநாதசுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது , தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா வடம் பிடித்து தேரோட்டத்தை…

திருச்சியில் ரூ18.63கோடி செலவில் பறவைகள் பூங்கா துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருச்சியில் புதிய பறவைகள் பூங்காவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது 18 .63 கோடி ரூபாய் செலவில் புதிய பறவைகள் பூங்கா…

இராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி

இராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு மேனேஜிங் டிரஸ்டி அருணா தேவி முன்னிலை வகிக்க தாளாளர் .திருப்பதி செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர்…

அலங்காநல்லூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆலோசனைக் கூட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள கலையரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆலோசனைக் கூட்டம் மற்றும் அரசியல் அங்கீகாரம் பெற்றுத்தந்த கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தொகுதி அமைப்பாளர் மணிமொழியான், தலைமை தாங்கினார்…

ஜல்லிக்கட்டு போட்டி – முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டி – முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் வருகின்ற பிப்ரவரி 11, 12…

தேசிய பூப்பந்தாட்ட போட்டி- தமிழக அணியில் விளையாடிய தென்காசி மாணவனுக்கு பாராட்டு

தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் வெள்ளிப்பதக்கம் தமிழக அணியில் விளையாடிய தென்காசி மாணவனுக்கு பாராட்டு தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக அணியின் சார்பில் விளையாடிய தென்காசி மாணவனை தென்காசி நகராட்சி தலைவர் ஆர்.சாதிர் கைத்தறி ஆடை அணிவித்து பாராட்டினார். 69…

வலங்கைமான் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில்பெற்றோர், ஆசிரியர் கூட்டம்

வலங்கைமான் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பெற்றோர், ஆசிரியர் கூட்டத்தில், மாணவர்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக விளங்க ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து பேசப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு…

புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழா

புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழா நடைபெறுகிறது அதனை முன்னிட்டு தூத்துக்குடியில் இருந்து நடைபயணமாக புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு செல்கின்றனர். இதனை அடுத்து பாதயாத்திரை செல்லும் மக்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் தலைமையில் தண்ணீர்…

செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஓசூர்- இலவச மருத்துவ முகாம்

அறிஞர் அண்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் ஜிஞ்சுபள்ளியில் இலவச மருத்துவ முகாம் . சேலம் பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து நடத்தும் 7 நாட்கள்…

காங்கயத்தில் பாஜக கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

காங்கயத்தில் பிஜேபி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் டெல்லியில் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இந்திய முழுவதும் பிஜேபி கட்சியினர் வெடிகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த…

காங்கயத்தில் உழவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழா

காங்கயத்தில் உழவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழா – அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவங்கி வைத்தனர் திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் கரூர் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று உழவர் நலத்துறையின்…

மத்தியஅரசை கண்டித்து பரமக்குடியில் திமுக கண்டன பொதுக்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பாக தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் பரமக்குடியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் .ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் மாநில மாணவர் அணி…

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவன் தினகரன் அவர்களுக்கு பாராட்டு விழா

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக தருமபுரி மாவட்டத்திலேயே முதன் முறையாக ஜனவரி 26ம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற தேசிய குடியரசு தின விழா முகாமில் பங்கேற்று திரும்பிய தமிழ்த்துறை மாணவன் தினகரன் அவர்களுக்கு…

டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜக வெற்றி-பாஜக வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்

இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மாவட்ட பொதுச் செயலாளர் ஏ பி கணபதி மாவட்டச் செயலாளர் லயன் கே சரவணன் ஒன்றிய…

நவாஸ்கனி எம் பி க்கு எதிர்ப்பு- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டஇந்து முன்னணி பாஜகவினர் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வக்பு வாரிய தலைவர் நவாஸ்கனி எம்.பி. வருகையை கண்டித்து போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக, இந்து முன்னணியினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்துக்களின் புனித மலையான அறுபடை வீடுகளில் ஒன்றானதிருப்பரங்குன்றத்திற்கு ஆய்வு பணிக்காக…

கடலூரில் போக்குவரத்து காவலர்களின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

கடலூரில் போக்குவரத்து காவலர்களின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி.. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் உத்தரவுபடி துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன்குமார் அறிவுறுத்தலின்படியும் போக்குவரத்து காவல்துறை பொதுமக்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டும் பொழுது ஹெல்மெட் அணிய வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு…

இடைத்தேர்தல் வெற்றி-திமுக சார்பில் கடையநல்லூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்

தென்காசி தெற்கு மாவட்டம் திமுக சார்பில் கடையநல்லூரில்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியை கடையநல்லூர் நகரக் கழக செயலாளர் அப்பாஸ் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லதுரை மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் ஆனைகுளம் அப்துல் காதர்…

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் புவி அறிவியல் துறை சார்பில் நிலத்தடி நீர் தொடர்பான கருத்தரங்கம்

தஞ்சாவூர் ஒன்றிய அரசின் ஜல் சக்தி நிலத்தடி நீர் வாரியம் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் புவி அறிவியல் துறை சார்பில் நிலத்தடி நீர் தொடர்பான கருத்தரங்கம் துணைவேந்தர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கில் ஒன்றிய அரசின் நீர் வாரியத்தின் மண்டல இயக்குநர்…

திருநெல்வேலி புதிய மாவட்ட ஆட்சியர் பதவி ஏற்பு

திருநெல்வேலி மாவட்டத்தின், 224-வது ஆட்சித்தலைவராக டாக்டர் இரா.சுகுமார், இன்று காலையில், நெல்லை கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், இதற்கு முன்னர் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையின், கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்தார். பொறுப்பேற்ற பின்னர்,…

டெல்லியில் பாஜக வெற்றி-தென்காசியில் பாஜக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு பாஜக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட…

தாராபுரம் அருகே பரபரப்பு ஜாமீனில் வந்த அண்ணன்-தம்பியை கார் ஏற்றி கொல்ல முயற்சி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம்,தந்தையை கொன்றதற்கு பழிவாங்க ஜாமீனில் வந்த.அண்ணன்-தம்பியை கார் ஏற்றிகொல்ல முயன்ற சம்பவம் தாராபுரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் குட்டறைப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன்கள் சந்திரசேகர் (வயது 29) மற்றும்…

நெல்லை மாவட்ட திமுக அலுவலகத்தில் அங்கன்வாடிகளுக்கு எடை மெஷின் வழங்கும் விழா

நெல்லை மாவட்ட திமுக அலுவலகத்தில், திருநெல்வேலி மத்திய மாவட்ட தி.மு.கழகம் சார்பில் 335 அங்கன்வாடிகளில் பணிபுரியும் சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள் 600க்கும் மேற்பட்ட நபர்களுக்குபெட்ஷீட், சேலை மற்றும் எடை மெஷின் இல்லாத 35 அங்கன்வாடிகளுக்கு எடை மெஷின் வழங்கும் விழா நடைபெற்றது.…

கோவிந்தப்பேரி ஊராட்சியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்

தென்காசி மாவட்டம், கடையம் வட்டாரம் கோவிந்தப்பேரி கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் ஊராட்சி மன்றதலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப்பேரி ஊராட்சியில் நடைபெற்ற வருமுன் காப்போம் மருத்துவ முகாமிற்கு கோவிந்தப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன்…

புத்தகத் திருவிழாவில் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் ஆட்சியர் தலைமையில் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மூன்றாவது புத்தகத் திருவிழாவில் ரோட்டரி சங்கம் சார்பில் 800. புத்தகங்களும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 200 புத்தகங்களும் என 1000 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.…

தாராபுரத்தில் அரசு அதிகாரிகளை தாக்க முயன்ற விவசாயி கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கொட்டாப்புள்ளி பாளையம் பகுதியில் 189. வீட்டு மனைகள்-189 என்ற மூலம் ஸ்கீம் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. செயல்படுத்தப்பட்டு அதில் 71 குறைந்த வருவாய் வீடுகள் கட்டப்பட்டு பொதுமக்களின் உபயோகத்திற்காக விற்கப்பட்டு…

குத்துக்கல் வலசை ஊராட்சியில் 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை பணி துவக்க விழா

தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசை ஊராட்சியில் 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை பணி துவக்க விழா நேற்று பிப் 7ம் தேதி நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார் உடன் தென்காசி…

திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டேவை மத்திய அரசு பணிக்கு நியமித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டேவை மத்திய அரசு பணிக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய இளைஞர் விவகார அமைச்சகத்தின் இயக்குநராக வந்திதா பாண்டேவை நியமித்துள்ளதாகவும், உடனடியாக மாநில அரசின் பதவியில் இருந்து விடுவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகள்…

தாராபுரத்தில் பனிப்பொழிவு

தாராபுரத்தில் பனிப்பொழிவு – சாலையை மறைக்கின்ற அளவு பனிப்பொழிவு காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் சிரமத்துக்குள் ஆகினர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சூரியநல்லூர் குண்டடம் நால் ரோடு, வரபளையம், வேங்கிபாளையம், இடையன்கிணறு, சாலக்கடை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் கடும்…

கமுதி பழைய தாலுகா ஆபிஸ் சாலையின் நடுவே பள்ளம்- சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட கமுதி பழைய தாலுகா ஆபிஸ் சாலை பிரிவில் மறவர்சங்கம் சுந்தரம் செட்டியார்தெரு அண்ணாமலை செட்டியார் தெருவுக்கு செல்லும் சாலை நடுவே கழிவுநீர் கால்வாயில் மேல் போடப்பட்டுள்ள பாலம் நடுவே கான்கீரட் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.…

மயிலாடுதுறையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

மயிலாடுதுறையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்து நடத்திய போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. அனைத்து வயது பிரிவினரும் பங்கேற்கும் வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து…

தேனி அல்லிநகரம் நகராட்சி வணிக நிறுவன கடைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

தேனி அல்லிநகரம் நகராட்சி காமராஜர் பேருந்து நிலைய வணிக நிறுவன கடைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா ஆய்வு தேனி அல்லிநகரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் வணிக நிறுவன கடைகள் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன மாவட்ட…

சமூக வலை தளங்களில் பொய்யான செய்தியை பரப்பி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை

தென்காசி மாவட்டம், நயினாகரத்தை சேர்ந்த பாலி டெக்னிக் கல்லூரி யில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவர் ஒருவர் உடல் நிலை குறைவு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மேற்படி நபர் மூளைக் காய்ச்சலால்…

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் “விஷன் விக்சித் பாரத்” தேசிய கருத்தரங்கம்

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் இரண்டு நாள் கருத்தரங்காக தமிழ்நாட்டில் உயர் கல்வியில் நான் முதல்வன் திறன் மேம்பாட்டு படிப்புகளின் வேலைவாய்ப்பு தாக்கம் கருப்பொருளின் “விஷன் விக்சித் பாரத்” 2047 என்ற தலைப்பில் ICSSR- SRC Hyderabad. நிதியுதவியூடன் நடைபெறுகின்றது.…

கரூர் மாவட்டத்தில் அதிமுக வில் இணைந்த திமுக நிர்வாகி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட பள்ளப்பட்டியில் திமுக கட்சியில் உறுப்பினராக இருந்த ஷாநகர் தமிமுல் அன்சாரி திமுகவில் இருந்து விலகி பள்ளப்பட்டி நகரக் கழகச் செயலாளர் சாதிக் பாட்ஷா, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் கரிகாலன்…

தூத்துக்குடியில்அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அன்னை பரதர் நல தலைமைச் சங்க நிர்வாகிகள்

தூத்துக்குடியில் உள்ள அன்னை பரதர் நல தலைமைச் சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளான தலைவர் சேவியர் வாஸ், துணைத் தலைவர் ராஜ், பொதுச் செயலாளர் பாஸ்கர், செயலாளர் ரீகன், பொருளாளர் கேஸ்ட்ரோ ஆகியோர் தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில்…

அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன் மத்திய அரசைக் கண்டித்து தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன் அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை மாலை அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், விளைப் பொருள்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலையை வழங்கி, மானியத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். தொழிலாளர் விரோத சட்டத்…

திருநெல்வேலி மாவட்டத்தில் நகர சீரமைப்பு திட்ட பணிகள் முதல்வர் பார்வையிட்டார்

திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை வந்துள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே திருநெல்வேலி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், ரூ. 11.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களை சீரமைத்து…

தென்காசி மாவட்ட இந்தியயூனியன் முஸ்லிம் லீக் நிர்வாக குழு கூட்டம்

தென்காசி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்நிர்வாக குழு கூட்டம் தென்காசி மவுண்ட் ரோடு செய்யது அப்துர் ரஹ்மான் பாஃபகி தங்கள் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தென்காசி மாவட்ட தலைவர் ‍எம்.அப்துல்…

தேவாலயத்தின் கதவுகளை உடைத்த மர்ம நபர்கள்-பல்லடம் காவல்துறை விசாரணை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ள கிணறு என்ற பகுதியில் இயங்கி வரும் தேவாலயத்தின் கதவுகளை உடைத்த மர்ம நபர்கள்…சம்பவ இடத்தில் பல்லடம் காவல்துறையினர் விசாரணை…பல்லடம் அருகே கள்ளக்கிணறு என்ற பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தேவாலயத்தின் கதவுகளை…

கிருஷ்ணராயபுரத்தில் பள்ளி மாணவ மணவியர்களுக்கு நோட்டுபுத்தகம் வழங்கினார் எம்எல்ஏ

கரூர் மாவட்ட கிருஷ்ணராயபுரத்தில் பள்ளி மாணவ, மணவியர்களுக்கு நோட்டுபுத்தகம் வழங்கினார் எம்எல்ஏ.. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரிகிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவ-மாணவியர்களுக்கு தேர்வுக்கான வினா விடை தொகுப்பு மற்றும்…

திருவாரூர் விஷ்ணு துர்க்கைக்கு தை கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு

திருவாரூர் விஷ்ணு துர்க்கைக்கு தை கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு தை மாதம் என்றாலே அதில் வரும் விசேஷ நாட்கள் தெய்வ சக்தி நிறைந்த நாட்களாக கருதப்படுகிறது. அதில் இன்று திருவாரூர் கீழவீதியில் உள்ள அருள்மிகு பஞ்சின் மெல்லடியால் சமேத தூவாயநாதர்…

தொழிலாளர் கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஆரம்ப துவக்க விழா

சத்தியமங்கலம் பு. புளியம்பட்டி கே வி ஐ சி. தொழிற்பயிற்சி தச்சுத் தொழிலாளர் கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஆரம்ப துவக்க விழா அகில இந்திய விஸ்வகர்ம பேரவையும் கே வி ஐ சி தொழிற் பயிற்சி அமைப்பு சத்தி சர்வோதயா…

வன உயிரினங்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட வனதுறை மற்றும் சிறுமலை வனசரகத்தினர் பொதுமக்களுக்கு வனம் சார்ந்து விழிப்புணர்வு மற்றும் வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வு குறித்து வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வும், துண்டு பிரசுரங்கள் வழங்கி அதன் மூலம் விழிப்புணர்வும், உதவி வனப்பாதுகாவலர் மற்றும் வனச்சரக அலுவலர்…

காதிர் முகைதீன் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் இரத்ததான முகாம்

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் மற்றும் தன்னார்வ இரத்ததான அமைப்பின் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை, கல்லூரி நிர்வாகி அல்ஹாஜ் எஸ்.காதிர் ஷெரிப், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட துணைத் தலைவர்…

அரியலூர் மாவட்ட காவல்துறையினர் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

அரியலூர் மாவட்ட காவல்துறையினர் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என்றும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

ராஜபாளையம் பெண்கள் கல்லூரியில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது

ராஜபாளையம் எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் வணிகவியல் கணினி பயன் பாட்டுத்துறை சார்பாக மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 146 மாணவ ,மாணவிகள் பங்கு பெற்றன.குறும் படம், போட்டோ கிராபி,பேப்பர் ப்ரசெண்டேஷன் ,…

தொழில்நுட்ப சிறப்புப் பயிற்சி அறிமுக விழா-கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரி

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியும் (ICT Academy & Infosys Foundation) நிறுவனமும் இணைந்து நடத்திய தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பயிற்சி அறிமுக விழா. அறிஞர் அண்ணா கல்லூரியும், ICT Academy & Infosys Foundation நிறுவனமும் இணைந்து நடத்திய அறிமுக…

தேவேந்திர பேனாக்கள் இயக்கத்தின் தேனி மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமனம்

தேவேந்திர பேனாக்கள் இயக்கத்தின் தேனி மாவட்ட புதிய நிர்வாகிகளை இயக்க மாநில துணை பொதுச் செயலாளர் முன்னிலையில் இயக்க தலைவர் பாலசுந்தரம் நியமனம் செய்து பொறுப்புகளை அறிவித்தார் அவரது செய்தி குறிப்பில் ;- தேனி மாவட்ட புதிய மாவட்ட செயலாளராக செயல்வீரர்…

பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் 6ம் நாள் நிகழ்வாக சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை முதுகலை ஆங்கில ஆசிரியர்.ராமுசெல்வம் வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர்.சுதா தலைமையில் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்.முத்துராமன் மற்றும் இப்பள்ளி முன்னாள் பொறுப்பு…

தூத்துக்குடியில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம் இன்று காலை தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் ரசிகர் சிறப்பு காட்சி வெளியானது.தூத்துக்குடி அஜித் ரசிகர்கள் சார்பில் திரையரங்க உரிமையாளர் ராமையா தலைமையில் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சரவண பெருமாள்.…

துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ 1,20,47,351 க்கு பருத்தி ஏலம்

திருச்சி மாவட்டம் துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிப்ரவரி 4ந் தேதி நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 1708.07 குவிண்டால் பருத்தி ரூபாய் 1,20,47,351 க்கு ஏலம் விடப்பட்டது. துறையூர் வேளாண்மை விற்பனை கூடத்தில் பிப்ரவரி 4 ந் தேதி திருச்சி…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம்- திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீட்க பாரத பிரதமருக்கு கடிதம்

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் எனப்படும் ஆறு முக்கிய முருகன் கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளன.இதில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முருகன் திருக்கோயில் அமைந்துள்ள மலையின் உச்சியில் மற்றொரு பழமை வாய்ந்த மிக சக்தி வாய்ந்த சிவன் கோயிலும்…

இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் மதுரையில் விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதல் குறித்த விழிப்புணர்வு முகாம்.“இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலும், மாணவர்களுக்கான எதிர்வினைகளும்” என்ற தலைப்பில் மதுரை வேலம்மாள் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் இணையவழி விளையாட்டுகளினால்…

பெரம்பலூரில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு ஜெயந்தி விழா

பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக அமைந்துள்ள உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அவர்களின் திருவுருவ சிலைக்கு 100 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா தமிழக நாயுடு கூட்டமைப்பு மாநில தலைவர் ரெங்கராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தேமுதிக மாவட்ட தலைவர்…

பல்லடம் சுற்று வட்டார பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் கைவிடப்பட்ட நெல் விவசாயம்

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வந்தனர். பல்லடம் சுற்றுவட்டார பகுதி முழுவதுமாக பரம்பிக்குளம் ஆழியாறு பாசன நீர் ஒரு மடை விட்டு ஒரு மடை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட…

நெல்லையில் நடந்த படுகொலையை கண்டித்து ஊராட்சி செயலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பிலாங்குளம் ஊராட்சி செயலராக பணியாற்றியவர் எஸ் .சங்கர் இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பணகுடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த சங்கரை வழிமறித்து மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.…

தென்காசியில் அரசு ஓய்வூதிய சங்க அமைப்பு தின கொடியேற்று விழா

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க அமைப்புதினம் தென்காசியில் சங்க கொடி ஏற்றத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் மாவட்டத்தலைவர் மாரியப்பன் கொடி ஏற்றிவைத்தார்.அதன்பின் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் தலைமையில் சிறப்பு கருத்தரங்கம்…

தென்காசி மாவட்ட பாஜக தலைவர் அறிமுகக் கூட்டம் நயினார் நாகேந்திரன் -சரத்குமார் பங்கேற்பு

தென்காசியில் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் அறிமு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொன் இராதாகிருஷ்ணன் நயினார் நாகேந்திரன் திரைப்பட நடிகர் சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந் தன்…

மதுரை மாணவ, மாணவியர் மாநில நீச்சல் போட்டியில் சாதனை-23 பதக்கங்கள் வென்றனர்

பள்ளிகல்வித்துறை சார்பில் நெல்லையில் மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின நீச்சல் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் குளத்தில் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனையர் கலந்து கொண்டனர். நீச்சல் போட்டியில் மதுரை…

சீர்காழியில் தலயின் ரசிகர்கள், தளபதியின் தொண்டர்கள் என வைக்கப்பட்ட விடாமுயற்சி பட பேனர்

சீர்காழியில் தலயின் ரசிகர்கள், தளபதியின் தொண்டர்கள் என வைக்கப்பட்ட விடாமுயற்சி பட பேனர் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பாலாஜி திரையரங்கில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று திரையிடப்பட்டுள்ள நிலையில் திரையரங்கு வாசலில் அஜித்…

கமுதியில் பராமரிப்புபணி முடிந்தும் பூட்டி கிடக்கும் பெண்கள் சுகாதார வளாகம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட காமாட்சி செட்டியார் தெருவில் அமைதிருக்கும் பெண்கள் சுகாதார வளாகம் நீண்ட நாள்களாக பயன்பாடு இல்லாமல் பூட்டி கிடந்தது தற்போது அனைத்து வசதிகளும் கொண்டு சீரமைத்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் திறக்காமல் காட்சி பொருளாக மட்டும்…

முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் . அ.கலியமூர்த்தி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் . அ.கலியமூர்த்தி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு. அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர் கல்வி பயிலும்கல்லூரி மாணவர்களுக்கான உத்வேக நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.…

பாபநாசத்தில் நெல்லை மாவட்டஊராட்சி செயலர் படுகொலையை கண்டித்து ஊராட்சி செயலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பிலான்குளம் ஊராட்சி செயலர் சங்கர் படுகொலையை கண்டித்து பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு ஊராட்சி செயலர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் பிச்சை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த…

திமுக Vs நாதக | ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்ரஹாரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் காலை முதலே தங்களது வாக்கினை பதிவு செய்ய ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள். படங்கள்: எஸ். குரு பிரசாத்ஈரோடு: ஈரோடு கிழக்கு…

ரூ 55 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ள 27 கடைகளுக்கு சீல் துறையூர் நகராட்சி அதிகாரிகள் அதிரடி

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் ஆணையர் சுரேந்திர ஷா உத்தரவு படி ரூ 55 லட்சம் பாக்கி வைத்துள்ள 27 கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். துறையூர் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா பேருந்து நிலைய கடைகள்,…

திண்டுக்கல் அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த17 வயது சிறுமியை காந்திகிராமம் பகுதியை சேர்ந்த வினோத்குமார்(22) என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர்கள் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த…

எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியில் தேர்வை வெல்வோம் வழிகாட்டி நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டஎறையூர் அரசு உதவி பெறும் நேரு மேல்நிலைப் பள்ளியில்,“தேர்வை வெல்வோம்”என்ற நிகழ்ச்சியில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டி வினா விடை தொகுப்பினை”போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் வழங்கினார். இந்த நிகழ்வில் பெரம்பலூர்…

மேலகரம் சமுதாய நலக்கூடத்தில் சுற்றுசூழல் கல்வி பயிற்சி பட்டறை நடந்தது

தென்காசி மாவட்டம் மேலகரம் சமுதாய நலக் கூடத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையில் சுற்றுசூழல் கல்வி பயிற்சி பட்டறை நடந்தது.இதில் மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விஜயலட்சுமி சுற்றுப்புற சுழல் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றி விரிவாக…

கொடைக்கானலில் மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ எனக்கூறி வசூலில் ஈடுபட்ட போலி எஸ்.ஐ கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுக்கம் சாமகாட்டுபள்ளத்தை சேர்ந்த செல்வம் வீட்டிற்கு பச்சமலையான் கோட்டையைச் சேர்ந்த துரைராஜ்(39) போலீஸ் உடையுடன் பழநி மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ., எனக்கூறி சென்று செல்வம் மீது வழக்கு உள்ளதாகவும், எஸ்.பி., புகாரின் அடிப்படையில் விசாரிக்க வந்ததாகவும் கூறினார்.…

மாநில அளவிலான சிலம்ப போட்டி மயிலாடுதுறையில் நடைபெற்றது.

மாநில அளவிலான சிலம்ப போட்டி மயிலாடுதுறையில் நடைபெற்றது அதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற கமுதியை சேர்ந்த தென்னாட்டு போர்க்கலைச் சிலம்பப் பள்ளி மாணவன் V. சர்வேஷ் அவர்களை கமுதி காவல் துணை கண்காணிப்பாளர் S.இளஞ்செழியன் அவர்கள்அழைத்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். WhatsAppShare

துறையூர் நகராட்சியுடன் மதுராபுரி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு-வட்டாட்சியர் தலைமையில் அமைதி கூட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் மதுராபுரி ஊராட்சியை துறையூர் நகராட்சியுடன் இணைப்பதாக தமிழ்நாடு அரசு 31/12/2024 அரசாணை வெளியிட்டு ஆறு வார காலத்திற்குள் கிராம பொதுமக்கள் தங்களின் ஆட்சேபனைகளை மனுவாக அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து துறையூர் நகராட்சியுடன்…

விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு பல்வேறு கிராமத்தில் இருந்து மக்கள் நகரத்திற்கு வருவதால் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்படுவதால் காவல்துறையினர் பாலக்கரையிலிருந்து ஜங்ஷன் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றினர். நகரில் உள்ள வியாபாரிகள் தங்களின் பேனர்கள் போர்டுகளை சாலையில் வைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.அந்த பேனர்களை…

இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் வண்ண பலூன்கள் பறக்கவிட்டு பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விண்வெளியில் 100வது ராக்கெட்யைஇஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ஆவூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு நடைபெறுவதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில், வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் ஊராட்சியில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும்…

மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர் பொறுப்பேற்றார்

மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக கேரளாவை சேர்ந்த சித்ரா விஜயன் இன்று பொறுப் பேற்றார்.மதுரை மாநகராட் சியின் கமிஷனராக 2.2.2024ல் தினேஷ் குமார் பொறுப்பேற்றார். மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றுவது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைள் துவங்கி, வரி வசூல் வரையிலும்…