
தமிழக திரைப்பட துணை நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நல சங்கத்தின் ஆண்டு விழாவில் மாநில தலைவர் பன்னீர்செல்வம் அவர்கள் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மற்றும் ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி இருவரும் இணை பிரியா நண்பர்கள் என்று கூறி ஒரே சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் கூறினார். உடன் நடிகர் அப்பா பாலாஜி, பி.ஆர்.ஒ தஞ்சாவூர் சசிகலா, திருப்பூர் ரேகா, ஊட்டி ஷிலா உள்ளனர். விழாவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.