ஆத்தூர் ஊராட்சியில் தமிழ் அன்னைக்கு திருக்கோயில் அமைக்க பூஜை விழா
திருப்பாதிரிப்புலியூர் கிராமத்தில் தமிழ் அன்னைக்கு திருக்கோயில் அமைக்க பூஜை. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் திருப்பாதிரிப்புலியூர் கிராமம் 107 ஆத்தூர் ஊராட்சியில் தமிழ் அன்னைக்கு திருக்கோயில் அமைக்கபூஜை…
