சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி உற்சவம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி உற்சவம் கொடியேற்றம். காவடிகள் எடுத்து பக்தர்கள் வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் ராஜராஜேஸ்வரி எனும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும்…