தூத்துக்குடி அண்ணா நகர் 12 வது தெரு பழனி ஆண்டவர் தென் பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் S. சோமசுந்தரி BDS செல்வின்.19வது வார்டு மாமன்ற உறுப்பினர் S.P. கனகராஜ் 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்னதானம் துவக்கி வந்தார்கள். முருக பக்தர்கள் பொதுமக்கள் 2000 பேர் கலந்து கொண்டனர்