அருப்புக்கோட்டை பங்குனிபொங்கல் திருவிழா விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள முத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனிபொங்கல் விழா நடைபெற்று வருகின்றதுநேற்று பொங்கல் பண்டிகையை யேட்டி பொங்கல்வைத்து மாவிளக்கு எடுத்து பக்தர்கள் வழிபட்டனர்
அக்னிசட்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னிசட்டி பால்குடம் வேல்குத்திவருதல் கரும்பாலைதொட்டி மற்றும் 21 51 101 சட்டி எடுத்துவந்தனர் பக்தர்கள் இரவு முழுவதும் சட்டி எடுத்துவருவார்கள் சிறப்புமிக்க பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நாளை அதிகாலை நடைபெறும் சுற்றுவட்டார கிராமக்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் காண வந்திருந்தனர்