வலங்கைமான் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில்பெற்றோர், ஆசிரியர் கூட்டம்
வலங்கைமான் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பெற்றோர், ஆசிரியர் கூட்டத்தில், மாணவர்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக விளங்க ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம்…
