பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.இந்தியாவில் உள்ள பசிலிக்கா…