சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை செயலாளர் நியமனம்
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் ஏ சுரேஷ் குமார் அவர்கள் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் துணைச் செயலாளர் ஜி எம் குமரேசன் தேர்ந்தெடுத்ததற்கு மாவட்டத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் பொதுச்செயலாளிடம் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்