நூல்கள் வெளியீட்டுவிழா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற, விருதுநகர் மாவட்டத்தின் பலதரப்பட்ட துறைகளின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வணிகம் தொடர்பான நூல்கள் வெளியீட்டு விழாவில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னசு அவர்கள் கலந்துகொண்டு

  • Heritage Monuments of South Tamil Nadu An Overview,
  • Inscriptions in Virudhunagar District A Study.
  • திருக்குறள் என்றைக்குமான இலக்கியம்.
  • சங்க இலக்கியமும் இளையோரும் மற்றும் மக்கள் இலக்கியம் சிலப்பதிகாரம்
  • 100 ஆண்டுகளின் வணிக ஆளுமைகள் – விருதுநகர் மாவட்டம் ஆகிய புத்தகங்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார் மேலும் சான்றிதழ்களையும் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் , மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் , சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் அரசு துறை அதிகாரிகள் மற்றும் நூல்களை உருவாக்கிய பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *