சமூக ஆர்வலர் பார்வை” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் சமூக சேவகர் ஒ.கே.சிவா, எழுத்தாளர் விவேக் ராஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா மதுரை சித்திரைத் திருவிழா அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தை பார்வையிட்டு நன்றாக இருப்பதாக கூறி மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா அவர்களுக்கும், மதுரை மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் அவர்களுக்கும், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.