தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சை காந்திஜி சாலையில், எல்.ஐ.சி அலுவலகம் எதிரில் 72 வருட பாரம்பரியம் கொண்ட ருஜாஸ் ஆண்டவர் ஜுவல்லரி குழுமத்தின் பிரமாண்டமான புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது.
புதிய ஷோரூமை சன் டி.வி. புகழ் சின்னத்திரை நடிகை கயல் சீரியல் சைத்ரா திறந்து வைத்தார். ருஜாஸ் ஆண்டவர் ஜுவல்லரி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நிஜாம் மொகைதீன் வரவேற்றார். பொறுப்பாளர் சலீம் அகமது நன்றி கூறினார்.
பிரம்மாண்டமான 9 ஆயிரம் சதுரடி கொண்ட புதிய ஷோரூமில் திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி முதலீடுகள் எளிய சேமிப்பு திட்டங்கள் என்று சிறப்பு சலுகைகள் தங்கமான சேவைகளை வழங்குகிறது.