எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் கழக மூத்த முன்னோடி மிசா குமாரசாமி முதலாமாண்டு படத்திறப்பு விழா மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர திமுக சார்பாகபில் ஒன்றிய அலுவலகத்தில் கழக மூத்த முன்னோடி மிசா குமாரசாமியின் முதலாமாண்டு நினைவஞ்சலி படத்திறப்பு விழா நடைபெற்றது
இதில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் கலந்து கொண்டு படத்தினை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார் நகர செயலாளர் சுப்பராயன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன் மலர்விழி திருமாவளவன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மிசா குமாரசாமியின் குடும்பத்தினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்