ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த இச்சிபுத்தூரில் தனியார் டயர் தொழிற்சாலை முன்பு நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் அண்ணாதொழிற்சங்கம் சார்பில் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக கழக அமைப்பு செயலாளருமான திருத்தணிகோஅரி_EX_MP_EX_MLA அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் சட்டமன்ற அதிமுக துணை கொறடாவும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சுரவி_MLA திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவரணி இணை செயலாளர் திருத்தணி ஜெயசேகர்பாபு மற்றும் தனியார் தொழிற்சாலை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர் .