தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
தாராபுரம்;காஷ்மீர் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக அஞ்சலி!.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜக தெற்கு மாவட்டம் சார்பில் தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே பஹல்காமில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி
உயிரிழந்த 28 சுற்றுலாப் பயணிகளின் நினைவாக 28 அகல் விளக்குகளை ஏற்றி கண்ணீர் கண்ணீர் அஞ்சலி உடன் வீரவணக்கம் செலுத்தினர்.
இதில் தாராபுரம் நகர் பகுதியைச் சேர்ந்த பாஜகவினர் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.