சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை தலைவர் நியமனம்

சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் வடக்கு துணைத் தலைவராக வெங்கடேசன் அவர்களை தேர்ந்தெடுத்ததற்கு மாவட்டத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து பொதுச்செயலாளரிடம் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்