மதுரை தொழில் வர்த்தக சங்கத்தில் நடந்த விழாவில் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் அவர்களுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, நடிகை பாக்யா இணைந்துபொன்னாடை போர்த்தி கெளரவித்தார்கள். உடன் நடிகர் மீசை மனோகரன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, எழுத்தாளர் விவேக் ராஜ் ஆகியோர் உள்ளனர். திரைத் துறையை பற்றி பேசி கலந்துரையாடினார்கள்