
கடலூர் மாவட்டம் புவனகிரி வடதலைக்குளத்தில் எழுந்தருளியுள்ள 81அடி மஹா வெட்காளியம்மன் ஆலய ராஜகோபுர புணராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில் சொர்க்கப்புர ஆதீனம் 22வது குரு மகா சந்நிதானம் மற்றும் இந்து சேனா மாநில தலைவர் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவருமான அருள்வேலன் ஜி , உலக சித்தர்கள் சர்வ சமய கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர் அடிகளார், திருவண்ணாமலை சிவானந்த சரஸ்வதி சுவாமிகள், பூசாரிகள் கோயில் பணியாளர் நல வாரியம் சங்கத்தின் தலைவர் ஆனந்த் , இந்து அமைப்பின் தலைவர் ரமேஷ் பாபு , கடலூர் தங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்…