செங்கல்பட்டு
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் 42 வது வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு மதுராந்தகத்தில் மே-5-ல் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற உள்ளது.
பிரம்மாண்ட மாநாட்டிற்கு வணிகர்களின் பாதுகாவலர் A.M. விக்கிரமராஜா அவர்கள் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் வணிகர் தின விழா அழைப்பிதழை மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பின் சார்பாகவும், தச்சூர் பகுதி அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பாகவும், தச்சூர் பகுதி அனைத்து வியாபாரிகள் சங்க சட்ட ஆலோசகர், ‘சர்வதேச சட்ட உரிமைகள் கழக பொதுச்செயலாளர் ஏழைகளின் பாதுகாவலர் Dr.A.சுரேஷ்குமார் அவர்களுக்கு மாநாடு அழைப்பிதழை வணிகர் சங்க நிர்வாகிகள் வழங்கினார்கள்.